First
#மாமன்னர்_மருதுபாண்டியர்_சிலை 🙏
வரும் 29.07.2023 பாஜக சார்பாக யாத்திரை நமது இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்குகிறது… நமது அகமுடையார் சமூக உரவுகள்
1.இராமநாதபுரம்
2.சிவகங்கை
3.தஞ்சை
4.மன்னார்குடி
5.வேதாரண்யம்
6.கள்ளக்குறிச்சி
7.ஆத்தூர் (சேலம்)
8.திருக்கோவிலூர்
9.திருவண்ணாமலை
10.ஆரணி
11.போளூர்
12.வேலூர்
13.ஆற்காடு
14.திருப்பத்தூர்
15.இராணிப்பேட்டை
16.சோளிங்கர்
17.திருவள்ளூர்
18.காஞ்சிபுரம்
19.கோவை
20.அரூர்
21.காவேரிபட்டினம்
போன்ற சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தரும் போது நமது சட்டமன்றத் தொகுதிகளில் மாமன்னர் மருதுபாண்டியர் திருஉருவ சிலை அமைக்க கோரிக்கை மனுக்கைளை கொடுப்போம்.. 🙏🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
உறவுகள்
Krishnagiri