அகமுடையார் பேரினத்தின்
மறு வாசிப்பிற்காக – பகுதி – 3
இக்கட்டுரை,
தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக வெளிவந்த “அகம்படியர் குரல்” (16-09-1982) இதழில் வெளிவந்த கட்டுரையின் சாரம், இந்த கட்டுரையை வரைந்தவர் தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கத்தின்
பொதுச் செயலாளர், மறைந்த வீரமிகு. S.S.பாண்டியன் சேர்வை அவர்கள்.அகமுடையார் சமூக எழுச்சிகாகவும், முக்குலத்தோர்- தேவரினம் என்ற மாய அரசியலை கிழித்தும் எழுதிய ஏராளமான கட்டுரையில் சிலவற்றை முன்பு பதிவு செய்துள்ளேன். அகமுடையார் அரசியலை நோக்கி அணிதிரளும் அகமுடையார் பேரினத்தை மீண்டும் மடை திருப்பும் வகையில் சில புல்லுருவிகள் கிளம்பியுள்ளன. நம்மின துரோகிகளுக்கும், அவர்களின் மாயாஜலா வார்த்தைகளில் ஏமாறும் நம்மவர்களுக்குமான பதிவே இந்த கட்டுரை படித்து,
முக்குலம் – தேவரினம் என்ற மாயை அரசியலில… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்