அகமுடையார் பேரினத்தின்
மறு வாசிப்பிற்காக….
தேவர் பட்டப்பெயரை “சாதி” யாக அறிவிக்க “அகமுடையார் சங்கம் எதிர்ப்பு,
1945 ஆம் ஆண்டு அகில இந்திய முக்குலத்தோர் சங்கம் சார்பாக ஆங்கிலேயர் அரசாங்கத்திற்கு கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளை “தேவர்” என்ற பெயரில் சாதியாக அறிவிக்க வேண்டி அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கள்ளர், அகமுடையார், மறவர் சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பாக “தேவர்” பட்டப்பெயரை சாதி பெயராக அறிவிக்க ஆட்சேபனை செய்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மனுக்களில் ஒரு மனுவை பதிவிட்டுள்ளேன். ஏற்கனவே கள்ளர் மகா சங்கம் எதிர்ப்பு மனுவை பதிவு செய்திருந்தேன். மிதமுள்ள மனுக்களும் அடுத்தடுத்த பதிவில் தொடரும்….
முக்குலம், தேவரினம் என்ற மாய அரசியலில் மயங்கி கிடக்கும் கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளை சேர்ந்த சமூக உணர்வாளர்கள் இந்த… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
என்னுடைய தாத்தா k. கோபால் சேர்வை அன்றே மறுப்ப தெரிவித்து உள்ளார்
அருமை
வன்மையாக கண்டிக்கப்படும்