First
நேற்றைய தினம் நமது சங்கத்தின் வருடாந்திர காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நமது திருத்தணி சார்ந்த தோமூர் கிராமம் மற்றும் அதனை அடுத்த மேட்டுப்பாளையம் என்ற கிராமத்தில் நமது அகமுடையார் சொந்தங்களை நேரில் சென்று சந்தித்து சமுதாயத்தை விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட எடுத்துரைத்து கட்டமைப்பை விரிவு படுத்த கலந்துரை செய்யப்பட்டது மற்றும் அக்கிராமத்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மிகவும் சிறப்பாக வரவேற்பு அளித்தனர் . பின்னர் நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் நாள் காட்டி வழங்கப்பட்டது .
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்