First
ஆதித்த( சூரிய குல ) தோன்றல்களாகிய அகமுடையார்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இணைப்புகள்
1- தமிழ்நாட்டின் ஒரே சங்க கால கோட்டையான பொற்பனை கோட்டையில் கிடைத்த சங்ககால சோழர் நடுகல் – ஆதவனார்( ஆதவன் – சோழர்), அங்கப்படை (உறவுப்படை) தானையன்(தளபதி) கணங்குமரன் ( அகமுடையார் இன வீரன்) காலம்: கி.பி 2ம் நூற்றாண்டு .ஆதாரம்: ஆவணம் இதழ் 24,பக்கம் 19
2) விஜயநகர் ஆட்சியில் பணி செய்ய மறுத்த சேதிராயன் மற்றும் ஆதித்தன் எனும் சோழர் குல அகம்படியர்கள் காலம்: கி.பி 14 ம் நூற்றாண்டு .ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 38, கல்வெட்டு எண் 240
3- அபனா, ஜோதிய சித்தனா எனும் அகம்படியர் பிரதிநிதிகள் ,ஆதாரம்: இலங்கை, மடவெளை கல்வெட்டு, காலம்: கி.பி 15ம் நூற்றாண்டு .ஆதாரம்: epigraphia zeylanica part 3 page 240 part 1
4- சோழர் குலத்தோன்றலும் , கம்பளை ராஜ்ஜியத்தை சேர்ந்தவனும் ,கண்டி ராச்சியத்தை ஸ்தாபித்தவனுமாகிய ஜோதிய சித்தி எனும் மன்னர் விக்ரம பாகு மன்னரின் மகனாகிய ஜெயவீர அஸ்தனா ( இவனே முன்னர் கண்ட கண்ட மடவெளை கல்வெட்டில் கையெழுத்திட அகம்படியர்களில் ஒருவன்)
ஆதாரம்:
Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1913 Vol 23 Pageno 206
5,6 – கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் நிறுவிய சூரிய பிரபை
7,8-சோழர்களின் மன்னார்குடியில் சோழர்களின் சூரியபிரபை மண்டகப்படியை நிகழ்த்தும் சோழர் குல அகமுடையார் – மன்னார்குடி தங்க சூரிய பிரபை
வேறு பல ஆதாரங்கள் விரைவில் மற்றோரு பதிவில்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்