நேற்றைய தினம் நமது சங்கத்தின் வருடாந்திர காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நமது திருத்…

Spread the love

First
நேற்றைய தினம் நமது சங்கத்தின் வருடாந்திர காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நமது திருத்தணி சார்ந்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் குடியானவர் தெரு கிராமம் மற்றும் சவூடுர் கிராமம் மற்றும் புதூர் மூன்று கிராமத்தில் நமது அகமுடையார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு , செல்வம் அவர்கள் மற்றும் திரு ,சதிஷ் குமார் அவர்கள் திரு ஐயப்பன் அவர்களின் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்தங்களை நேரில் சென்று சந்தித்து சமுதாயத்தை விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட எடுத்துரைத்து கட்டமைப்பை விரிவு படுத்த கலந்துரை செய்யப்பட்டது இதில் திருத்தணி அகமுடையார் சங்க ஒருங்கிணைப்பாளர்களும் மற்றும் சோளிங்கர் அகமுடையார் சங்க நிர்வாகிகள் சிறந்த பேச்சாளருமான அன்பு அண்ணன் திரு , ஞானமூர்த்தி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்து சிறப்புரை ஆற்றினார் அக்கிராமத்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மிகவும் சிறப்பாக வரவேற்பு அளித்தனர் . பின்னர் நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் நாள் காட்டி வழங்கப்பட்டது .
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்







இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

9 Comments
  1. வாழ்த்துக்கள்

  2. வாழ்த்துக்கள்
    கவியரசன் தேவா்
    தஞ்சாவூா்

  3. வாழ்த்துக்கள் சொந்தங்களே
    M.P.மாரிமுத்து சேர்வை.
    மதுரை மாவட்டம்

  4. Valarka maruthu pandiyarkal pugazh.vazhka ungal Pani.Nandri uravinarkaley.

  5. Raguwaran servayin vaalthukkal from srilanka

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?