வட மாவட்டத்தில் உள்ள அகமுடையார்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களை கொண்டாடுவதை போல தெ…

வட மாவட்டத்தில் உள்ள அகமுடையார்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களை கொண்டாடுவதை போல தெ…
Spread the love
First

வட மாவட்டத்தில் உள்ள அகமுடையார்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களை கொண்டாடுவதை போல தென் தமிழக அகமுடையார்கள் வள்ளல். பச்சையப்ப முதலியாரை கொண்டாடுவதில்லை ஏன் ❓


இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

9 Comments
 1. ஏன் னா அவங்களுக்கு முக்குலம் தான் முக்கியம் தேவரை தான் கொண்டாடுவார்கள்

 2. ஒரு வேலை இன்னும்
  மனம் வரவில்லை யோ

 3. அகமுடையார் சமுதாயத்தில் பச்சையப்பர் முதலியார் என்று 90% யார் என்று தெரியாது சமுதாய உணர்வு உள்ள அனைவருக்கும் மட்டும் தான் அவரை பற்றி தெரியும்

 4. தென்தமிழகத்தில் உள்ள அகமுடையார்களுக்கு ஐயா பச்சையப்ப முதலியார் பற்றி விவரம் தெரியவில்லை . இது
  ஒரு அறியாமை தான்

 5. வட மாவட்டத்திலேயே பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.. அப்படி இருக்க தென் மாவட்டத்தில் கொண்டாடாமல் இருப்பது வியப்பில்லை..

 6. பட்ட பெயருக்கும் குடி பெயருக்கும் வித்தியாசம் தெரியாத காரணத்தாலும், அகமுடையார் முக்குலம் என்ற மாயையில் தென் தமிழக அகமுடையாரும் அனைத்து முதலியார் என்ற மாயையில் வட தமிழக அகமுடையாரும் மூழ்கி உண்மை யான அகமுடையார் கல்வி பெரு வள்ளலை மறந்து விட்டோம்

 7. Avargalukum namakum endha otrumaiyum kadaiyathu sambanthamum kidayathu avargal kootam veru ….

 8. Mudaliar pattam veru ……. Devar pattam veru irandayum inaikum makkal arasiyal adhayam thedupavargal agave ullargal

 9. பலருக்கு பச்சையப்ப முதலியாரை தெரிவது இல்லை தென்மாவட்டங்களில்.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?