First
சோழர் அகமுடையார் என்பதற்கான காணோளி நாளை அல்லது நாளை மறுநாள் நிச்சயம் வெளியிடப்படும். தேவையான ஆதாரங்களை மட்டும் இணைத்திருக்கின்றோம் இருந்தாலும் எப்படியும் 3 மணி நேரத்திற்கும் மேலான காணொளியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
குறிப்பு: சோழர் அகமுடையார் என்பதற்கு கேப்சனுடன் கூடிய Thumbnail படங்களை டிசைன் செய்து தருபவர்களை வரவேற்கின்றோம். இன்பாக்ஸ் செய்யவும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
ஏங்க நீங்க வேற இன்ன வர சோழர்கள் எந்த ஜாதி யில் பிறந்தவர் என்று வரலாற்று ரீதியாக நிருபிக்கப்படல.. அனைவரும் எங்கள் குலத்தில் பிறந்தவர்னு சொந்தம் கொண்டாடுறாங்க… அந்த காலத்தில் அப்படி ஒன்று இல்லை.. அவர்களுக்கு ஆயிரம் பட்டங்கள் உண்டு தானே சகோ.. பிறகு எப்படி..
நான் ஒரு வரலாற்று மாணவனாக இருந்தும் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. சகோ
வரலாற்று ரீதியாக உண்மையான ஆதாரத்தை அரசிடம் நிபித்து உண்மை ஆன பின்னர் இப்படி பதிவு செய்யலாமே சகோ..
அரசமரபு என்றாலே அகமுடையார் தான் …