First
அகமுடையார் அப்பன் பெயரை திருடும் காமிண்டன் யூடிப் படம்
———————————————–
காமிண்டன் வீடியோ ஒன்று செப் 5ம் தேதி அன்று செப் 5ம் தேதி யூட்டிப்பில் ரிலீஸ் ஆனதாக தெரிகிறது.
நான் யூடிப்பில் வேறு விசயங்களை தேடிக்கொண்டிருந்த போது இது வந்தது ,சரி என்னதான் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கப்போனால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி.
வீடியோ டைட்டில் ஆரம்பிக்கும்போதே “பச்சையப்ப முதலியார் துணை” என்று ஆரம்பிக்கிறார்கள்.
வெள்ளாள கவுண்டனுக்கும் ,அகமுடையார் சாதியை சேர்ந்த பச்சையப்ப முதலியாருக்கும் என்ன சம்பந்தம்?
பச்சையப்ப முதலியார் அகமுடையார் என்று பச்சையப்ப்ப முதலியார் பிறந்த காஞ்சிபுரத்தில் இன்று இருக்கும் பெரியவர்களுக்கு கூட தெரியும்.
பச்சயப்ப முதலியார் பற்றி வெளிவந்த அனைத்து நூல்களுமே பச்சையப்ப முதலியார் ,அகமுடையார் சாதியென்று தெளிவாக இருக்கும் போது ஏன் இந்த புரட்டு?
அடுத்தவன் அப்பன் பெயரை உங்கள் அப்பன் பெயராக போட்டுக்கொள்ள உங்களுக்கு கூசவில்லையா?
அகமுடையார் சாதியினரை எல்லாம் வெள்ளாளர் சாதி என்று கூறி பிழைப்பு நடத்தும் அளவிற்காக உங்கள் வரலாற்று பெருமை வற்றிவிட்டது???
இதில் வேளாளர் பெயரை மற்றவர்கள் திருடி விட்டார்கள் என்பது போல் ஒரு சமூகத்தை குறைசொல்வது வேறு. முதலில் நீங்கள் திருந்துங்கள் பிறகு மற்றவர்களை திருத்தலாம். கருமம்டா!
பச்சையப்ப முதலியார் அகமுடையார் என்பதற்கு பல்வேறு சான்றுகளை ஏற்கனவே நிறைய பதிவில் தெரிவித்திருந்தோம். இப்பதிவிலும் அதை இணைத்து தருகின்றோம்.
அகமுடையார்களுக்கு:
தொடர்ந்து வெள்ளாளர்கள் அகமுடையார் சமூக தலைவகளையும் ,அகமுடையாரின் இரத்த உறவான துளுவ வேளாளர்களை ,வெள்ளாளர் இனம் என எழுதி வருவதை நாம் கண்டிக்காததால் தான் இன்று படத்தில் இந்த ஈனத்தனத்தை செய்யும் அளவிற்கு துணிந்திருக்கிறார்கள்.
வீடியோ லிங்க் கீழே உள்ளது.
முடிந்தவர்கள் வீடியோ மற்றும் பேஸ்புக்கில் கண்டணம் தெரிவியுங்கள்.
பச்சயப்ப முதலியார் அகமுடையார் என்பதற்கு ஏற்கனவே அளித்த ஆதாரங்கள் பல
————————
பார்க்க : ஆதாரம் 1 இணைப்பு 2 தமிழ் பொழில் இதழ் ,வருடம் 1928-1929 ,பக்கம் 57
ஆதாரம் 2 (இணைப்பு 3) பச்சையப்ப முதலியார் சரித்திரம் , ஆசிரியர்: சீனிவாசபிள்ளை , தமிழாக்கத்துடன் வெளியான வருடம்: 1911
ஆதாரம் 3 இணைப்பு 4) : திராவிடன் இதழ்
ஆதாரம் 4 இணைப்பு 5) : அபிதான சிந்தாமணி பக்கம் 1005 ,ஆசிரியர் : சிங்காரவேலு முதலியார் ,வெளியான வருடம்: 1934
ஆதாரம் 5இணைப்பு 6) : ஆங்கிலேயர் வெளியிட்ட உத்தமர்கள் சரித்திரம் நூல் பக்கம் எண் 22 , வெளியான வருடம்: 1926
ஆதாரம் 6 இணைப்பு 7) : நூல் : வள்ளல் பச்சையப்பர் , ஆசிரியர் : பக்தவச்சலம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்