First
மத்திய அரசு வெளியிட்ட மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் கார்ட்டூன் வடிவில் வெளியிடப்பட்ட வரலாற்று புத்தகத்தில் வேலு நாச்சியார் வரலாற்றை பதிவு செய்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் அந்த வரலாற்று புத்தகத்தில் குயிலியை மிகைப்படுத்தி காட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
என்ன வருத்தம் என்றால் மாமன்னர் மருது பாண்டியர் வரலாற்றை ஒரு வரியில் முடித்து விட்டார்கள்…
இந்த கற்பனையாக புனையப்பட்ட போலி குயிலி வரலாற்றை ஆரம்பத்திலே தடுக்கவில்லை
குயில்தான் வேலுநாச்சியாருக்கு போர் பயிற்சி கற்றுக் கொடுத்தால்
சிவகங்கை சமஸ்தானத்தை மீட்டது குயில்தான்
மருது பாண்டியருக்கு ஆயுதபடுத்தி பயிற்சி கொடுத்தது குயில்தான்
சிவகங்கை அரண்மனை கட்டி ஆட்சி செய்த குயில்தான்
காளையார்கோயில் கட்டியது குயிலி தான்
இது போன்ற வரிசையாக அடுக்கடுக்காக வரலாறுகளை போலியாக உருவாக்கி கொண்டே இருப்பார்கள்
#போலி_வரலாறு_குயிலி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்