First
இராஜ இராஜ சோழர் சதய விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.சோழருக்கு சம்பந்தப்படாத பல்வேறு சாதியினரும் இராஜ இராஜ சோழன் தங்கள் சாதி தான் என்பது போல் பொய்யாவது சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள பதிவுகளை செய்திருந்தார்கள்.
ஆனால் சோழர்கள் அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் என்பதை உரைக்கும் ஆணித்தரமான ஆதாரத்துடனான காணொளியை ஓரிரு மாதம் முன்பு வெளியிட்டிருந்தோம் அப்போதும் பெரிதாக இந்த காணிளியை நீங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.
இராஜ இராஜ சோழரின் சதய விழா அன்றாவது மற்ற சாதிகள் பரப்புரையை எதிர்கொள்ளும் விதமாகவாவது நமது காணொளியை யாராவது சேர் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்தது போல எப்போதும் போல் ஏமாற்றமே!
ஏதோ என்னை மட்டும் பெருமைப்படுத்திக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட காணொளி என்று நினைத்து வீட்டீர்களா? இதில் என் பெயர் கூட குறிப்பிடவில்லையே???
சோழர்களின் சாதி என்ன?
சோழ மன்னர்களின் வாரிசுகள் யார்?
இராஜ இராஜ சோழன் என்ன சாதி?
மன்னர் ராஜ ராஜ சோழர் என்ன சமூகம்?
போன்ற பல கேள்விகளுக்கு நேர்மையாகவும், விரிவான ஆதாரங்களுடன் விளக்கும் காணொளி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்