மேலூர் அகமுடையார் நலச்சங்கம் ஒருங்கிணைக்கும்… மாமன்னர் மருதுபாண்டியர்களின் …

Spread the love

First
மேலூர் அகமுடையார் நலச்சங்கம்
ஒருங்கிணைக்கும்…

மாமன்னர் மருதுபாண்டியர்களின்
221 வது நினைவேந்தல்,

நலத்திட்ட உதவி வழங்குதல் விழா,

இடம் : ஸ்ரீ வாரி மஹால், செக்போஸ்ட் – மேலூர், மதுரை மாவட்டம்.

நாள் : 16-10-2022, ஞாயிற்றுக்கிழமை,
காலை 10:30 மணிக்கு மேல்,

சீரும் சிறப்புடன் நடைபெற உள்ளது.

அகமுடையார் உறவுகள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
———————————-
அகமுடையார் சமூக ஒருங்கிணைப்புப் பணியில் ….

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo