மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் சூட்டுக!
மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் சூட்டுக!
19ஆம் நூற்றாண்டு தொடக்கக் காலத்தில் ஆங்கில மொழி மோகமும், தெலுங்கு இசை ஆதிக்கமும் கோலோச்சிய காலத்தில் நாடகக் கலை மூலம் தமிழ் மொழியை
மீட்டுருவாக்கப் பாடுபட்டவர் தவத்திரு.சங்கர தாஸ் சுவாமிகள் ஆவார்.இவர் உருவாக்கிய நாடகங்கள் அனைத்தும் அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரவியது.
அவற்றுள் சத்தியவான் சாவித்திரி பவளக்கொடி சரித்திரம், வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், கோவலன் சரித்திரம், இராம ராவண யுத்தம், மதுரை வீரன், சித்திராங்கி விலாசம் , நளதமயந்தி ஆகிய நாடகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாடகங்களாகும்.
.
இவர் நாடகக் கலையில் புகழ் பெற்று விளங்கியதால் நாடகக் கலையின் தந்தை என்றும், நாடகத் தலைமையாசிரியர் என்றும்… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்