First
ஈன்றெடுத்த பெற்றோரும் கை விடலாம்
உடன் பிறந்தோரும் கை விடலாம்
உற்றார் உறவினர்களும் கை விடலாம்
ஆனால், நீ கற்ற கல்வி உன்னை ஒரு போதும் கைவிடாது… அந்த கல்வியை நான் தருகிறேன்…. என்று சுதந்திர நாடாகும் முன்பே அகமுடையார் இன மக்களுக்காக இலவச உண்டு உறைவிட விடுதியை உருவாக்கி 100 ஆண்டுகளை கடந்தும் வே. #மாசிலாமணி முதலியார் துளுவ வேளாளர் மாணவர் இலவச உண்டு உறைவிட விடுதி என்று வட மாவட்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் இன்னொரு வள்ளலார் தீபம். அகமுடையார் சமுதாயம் உண்மையில் போற்ற வேண்டிய, போற்ற தவறிய இனத்தலைவர்.இனத்திற்காக தன்னுடைய சொத்துகளை மட்டும் இன்றி தன்னுடைய அண்ணன்கள் அனைவருது சொத்துக்களையும் அற்பணித்த வேலூர் வள்ளல். இன்று வரை 7000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வெளியேறி உள்ளனர்.
அவரின் அகவை தினத்தில் வணங்குகிறோம் 🙏🙏
#திருத்தணிஅகமுடையார்சங்கம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்