துளுவ வேளாளர் அகமுடையார் நடத்தும் திருவல்லம் கோவிலின் 8ம் நாள் திருவிழா——–…

Spread the love
0
(0)

First
துளுவ வேளாளர் அகமுடையார் நடத்தும் திருவல்லம் கோவிலின் 8ம் நாள் திருவிழா
——————–

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவல்லம் ஶ்ரீதனுமத்யம்பாள் சமேத ஶ்ரீ வில்வநாதீஸ்வரர் திருக்கோவில்

8ம் நாள் பிரம்மோற்சவ குதிரை வாகன உற்சவ திருநாளில்
வேலூர் துளுவ வேளாளர் அகமுடைய முதலியார் சமூகம் சார்பில்
இறைவனுக்க்கும்,இறைவிக்கும் திருக்கல்யாணமும்

அதை தொடர்ந்து
சுவாமிகள் குதிரை வாகனத்தில் திருவீதி விழா 03-04-2023 திங்கள் கிழமை அன்று மாலை 6 மணி முதல் 7.30 மணிக்கு நடைபெறும்!

நிகழ்வில் வானவேடிக்கையும், பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றது.

ஆகவே வாய்ப்புள்ள அனைத்து துளுவ வேளாளர், அகமுடையார்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

வரலாற்றில் வாணர்களின் தலைநகரங்களின் ஒன்றாக விளங்கிய வாணபுரம் என்ற அழைக்கப்பட்ட திருவல்லம் நகர் இதுவாகும். நேற்று வெளியிட்ட அகமுடையார்-கங்கர் திருமண நிகழ்வு கல்வெட்டில் கூட இந்த ஊர் குறிப்பிடப்பட்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

அழைப்பிதழ் உதவி: விரிஞ்சிபுரம் ஜீவா அகமுடையார்

அறிவிப்பு:
அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629

அகமுடையார் சமுதாய தகவல்கள் ,நிகழ்வுகள், அகமுடையார் திருவிழாக்கள், அகமுடையார் தலைவர்கள் , சமுதாய பெரியோர்கள் போன்ற அகமுடையார் சம்பந்தமான எந்தவிதமான தகவல்களையும் அகமுடையார் ஒற்றுமை தளத்துடன் பகிர்ந்து கொள்ள அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 072005 07629

இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளவும்.நன்றி!
அகமுடையார் சமுதாய செய்திகள், வரலாற்று பதிவுகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community

லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!

#துளுவவேளாளர்
#துளுவவெள்ளாளர்
#தொழுவவேளாளர்
#தொழுவவெள்ளாளர்
#அகமுடையார்துளுவவேளாளர்
#thozuvavellalar
#tholuvavelallar
#agamudayarthozuvavelallar
#agamudayartholuvavellalar



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?