First
திருவண்ணாமலை வடக்கு கோபுரம் கொண்ட அகத்தமிழ் மாதரசி அம்மனி அம்மன் மடத்தை இடித்த கயவர்களுக்கு எதிராக அணி திரண்ட உறவுகளுக்கு நன்றி !
ஒருங்கிணைத்த திருவண்ணாமலை மாவட்ட அகமுடையார் சங்கத் தலைவர்
திரு செல்வதுரை அவர்களுக்கும்,
துணை நின்ற அகமுடையார் அரண்
நிறுவனர் திரு Balamurugan Agamudayar அவர்களுக்கும்
தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை
சார்பாக நன்றி மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள்.
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்