வள்ளல் வி.பச்சையப்ப முதலியார் அகமுடையாரே -புதிய ஆதாரம்
நூல்: கிருஷ்ண எசுர்வேதம்
தைத்திரீய சங்கிதை,
பக்கம் எண்: 10
நூல் வெளியான ஆண்டு: 1939
நூல் புரவலர்: திருவெற்றியூரான் அடிமை இராமசாமி பிள்ளை (சோழிய வேளாளர்)
இந்நூலை எழுதியவர் சமஸ்கிருத வேதங்களை தமிழில் மொழிபெயர்த்த பெரும் சிறப்புக்குரியவரான காசிவாசி சிவானந்த யதீந்திரர் எனும் அகமுடையார் இனத்தவர். இந்த சிவானந்த யதீந்திரரை (இந்நூல் ஆசிரியரை) பற்றி இராமசாமி பிள்ளை கூறும் போது பச்சையப்ப முதலியார் அகமுடையார் இனத்தவர் என்பதை கூறுவதோடு பொன்னேரி, பூந்தமல்லி முதலியார்கள் சேர அரசர்கள்
(அவர்களில் ஓர் பிரிவனர்)
அகமுடையார் இனத்தவர் என்கிறார்.
பச்சைய முதலியார் அவர்கள், அகமுடையார் சமூகத்தவர் என்பதற்கு இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆதாரங்களை வெளியிட்டாயிற்று! ஆனால், சில வெங்கங்கெட்ட வெள்ளாடுகள் இன்னமும் அடுத்தவர் இன்சியலை தங்கள் பெயராக போடுவதை விடவில்லை.
சரி அதுவும் நல்லது தான். நம் தலைவர்களை எப்படியோ எல்லோரிடமும் கொண்டு சேர்க்கட்டும்!
நன்றி ; அகமுடையார் ஒற்றுமைத்தளம்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்