First
வெற்றிகரமான
****************** ஒவ்வொரு தொழிலதிபர்களுக்கும்,வணிகர்களுக்கும் நேர மேலாண்மையே அடிப்படை காரணிகளாக அமைந்திருக்கும் !
இதை உணர்த்த தான், ACCI
#அகமுடையார் சேம்பர் ஆஃப் காமர்ஸ்&இண்டஸ்ட்ரீஸ் கூட்டத்திற்கு சரியான நேரத்திற்கு வரும் உறவுகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள் !
வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே நடைபெறும் இக்கூட்டங்கள் தொழில் வணிகம் சார்ந்த உறவுகளிடையே ஒரு வலை பின்னலை ஏற்படுத்தி,சமூக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்பது திண்ணம் !
அடுத்த கூட்டம் வரும் ஞாயிறன்று (26/3/23)
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலுள்ள ராம்ரத்னா ரெஸிடன்ஸியில் மாலை 4மணியளவில் தொடங்கி நடைபெற இருக்கிறது !
இதில் உறுப்பினராக
திரு Vignesvarar M secretary அவர்களை
9842143888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்…
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்