First
மருதுபாண்டியராக இருந்தாலும் அகமுடையார் சமுதாயமாக இருந்தாலும் அந்த பெயரை சொல்லி பிழைப்பு நடத்தியவர்கள் , தங்களுக்கு மட்டும் பெருமை தேடியவர்கள் மத்தியில்
எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் காரியமே கண்ணாக மருதுபாண்டியருக்கும்,அகமுடையார் சமுதாயத்திற்கும் ஊறு செய்பவர்கள் மேல், தனிஆளாகவும் ,இணைந்தும் பலமுறை முறைப்படி காவல் துறை ,சட்ட நடவடிக்கை எடுக்க செய்தவர் சகோதரர் புதுச்சேரி விஜயகுமார்அகமுடையார் அவர்கள்.
உண்மையான இன உணர்வாளர் ,செயல்பாட்டாளர்.அவர் பிறந்த ஏப்ரல் 23 அன்றான இன்று அவருக்கு அகமுடையார் ஒற்றுமை பக்கத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்