அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனல் இனி “Tamil History Channel” என்ற புது பெயரில் செயல்படும். தமிழகத்தின் எல்லா சாதி குறித்தும் பொதுவான வரலாற்று செய்திகள் அதில் வெளியிடப்படும்.மற்ற மாற்றங்கள் குறித்து சிந்தித்துக்கொண்டுள்ளோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்