First
திருமதி. உமா மகேஸ்வரி அரசு அவர்கள் எழுதியுள்ள “வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்” என்ற நூல் அறிமுகம் அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் இன்று காலை 12 மணிக்கு வெளியாகும்.
இந்நூல் ஒன்றின் விலை 350 முதல் 375 வரை இருக்கலாம்.
வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=HQM2lIHnnzc
“வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்” நூலை வாங்க
விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்கில் சென்று உங்கள் தகவலை பதிவு செய்துகொள்ளவும்! நன்றி!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSec4hF0-9K2ZjRWK4uSGu4IBUTL7S2dR4aa3LtTwy2nAl6f2A/viewform
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்