First
அகமுடையார் நாடு
#கோட்டைபற்று_அகமுடையார்_நாடு :
கோட்டைபற்று அகமுடையார் தஞ்சாவூர் முதல் சிவகங்கை வரை காணபட்டாலும் இவர்கள் தங்கள் உறவுமுறையை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பெண் கொடுப்பதும் எடுப்பதும் வழக்கமாக கொண்டு உள்ளனர்
இதில் ஒரு நாட்டு பிரிவு தான் ஐந்துநாட்டு அகமுடையார் ஆகும் இது பட்டுக்கோட்டை அடுத்த சேதுபாவசத்திரம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் ஆகும்
ஐந்து நாட்டு கோட்டைபற்று அகமுடையார் :
அதானி,பெரம்பூர்,விலாங்குளம்,சூரங்குடி,சங்கமங்கலம்,அம்மையாண்டி,திருத்தேவன் மற்றும் கும்பதேவன் பகுதிகளில் வசிக்கும் அகமுடையார்கள் தங்களை ஐந்து நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.🤩🔰
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்