First
இவர் யார்?
குறிப்பு:
வேளைப்பளு , அலைச்சல் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு பதிவு செய்ய இயலாது .அதனால் இன்று செய்தியை பகிர்ந்துகொள்ள நினைத்தோம்.
பதிவு செய்வதற்கு நிறைய வரலாற்று செய்திகளை ஏற்கனவே ஆராய்ந்து வைத்துள்ளோம். ஆனால் எதை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தாலும் பல மணிகளாக செய்திகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆகவே இந்த இடைவெளியில் சில செய்திகளை பகிரிந்துகொள்கிறோம்.
பட உதவி : திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்