#வேலூர் மாவட்டம்.. #காட்பாடி அடுத்த #சேவூர் எனும் அகமுடையார் பெரும்பான்மை கிராமத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற #மாமன்னர்_மருதுபாண்டியர் குருபூஜை விழா… 😎😎🤩🔰..
பக்கத்து கிராமமான அரும்பருத்தி கிராமம் முழுக்க அகமுடையாரால் சூழப்பட்டது.. 😉
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்