#தொண்டைமண்டலம்_படுவூர் கோட்டம்_பெருந்திமிரி (அகமுடையார்கள் மண்டகப்படி) #திமிரி…

Spread the love

First
#தொண்டைமண்டலம்_படுவூர் கோட்டம்_பெருந்திமிரி (அகமுடையார்கள் மண்டகப்படி) 🔰

#திமிரி_சிறப்புநிலை_பேரூராட்சி.

#மலைநாட்டு_அகமுடையார்களின்_இரும்புக்கோட்டை.

#நாயக்கர்_உடையார்_முதலியார் பட்டம் கொண்ட அகமுடையார்கள் அடர்த்தியாக வாழும் நகரம்.

பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் அகமுடையார் பேரினத்தின் மண்டகப்படி பற்றிய தகவல்கள்,

அகமுடைய_நாயக்கர்/முதலியார் – #சிம்ம_வாகனம்.🦁🦁

#இராமபாளையம் வாழ் அகமுடைய_முதலியார் உறவுகள் – நாக வாகனம்.🐍🐍

திமிரி அகமுடையார் துரைராஜ் முதலியார் வகையறா மட்டும்- யானை வாகனம்.🐘🐘



இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo