First
அடையாள அரசியலின் விளைவு 💪
இத்தனை ஆண்டுகளாக #முக்குலத்தோர்_முதலியார் அரசியலில் தனித்தன்மையை இழந்திருந்த அகமுடையார் பேரினம் மெல்ல மெல்ல தன்னுடைய பேரின கருத்தியலை சமூகத்தில் நிலைநிறுத்தி வருகிறது.
அதன் வெளிப்பாடே வலதுசாரி, தமிழ் தேசியக் கட்சிகளை தொடர்ந்து திராவிட கட்சிகளும் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழாவுக்கு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது.
அகமுடையார் வாக்குகள் பெரும்பான்மையாக உள்ள இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடியில் நடைபெறவுள்ள குருபூஜை விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (திமுக) தலைமை தாங்கி விழாவினை சிறப்பிக்க உள்ளார்.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்