First
ஆந்திர மாநில BC Welfare Association Secretary….
எங்கள் புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களின் இளைய மகன் S. சாய் பாலாஜி என்கின்ற அப்பு அவர்களின் திருமணம் நிகழ்ச்சியில் திருத்தணி அகமுடையார் சங்க சொந்தங்கள் கலந்து கொண்டு வாழ்த்து மடல் வழங்கிய பொழுது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது அன்பு அகமுடையார் சொந்தங்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்த தருணம்
Bullet Suresh Sai Appu Sai Krishna Youthful Nandha Kumar Thalapthy Monish
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்
#bulletSuresh
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்