#கள்ளக்குறிச்சி மாவட்டம்
ரிஷிவந்தியம் ஒன்றியம்
#காங்கியனூர் எனும் அகமுடையார் கிராமத்தில் #மருதுசேனையின் விழிப்புணர்வின் மூலம் சமுதாய மக்கள் ,,வடக்கு ஒன்றிய செயலாளர் திரு #வெங்கசடேச_அகமுடையாரோடு கொடி ஏற்று விழா மற்றும் கேக் வெட்டி கொண்டாடினர்😍🔰🙏🤘
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்