First
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்
மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலை அமைக்க ஆந்திரா “BC welfare association Chairman திரு.புல்லட் சுரேஷ் முதலியார் அவர்கள் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
மேலும் சித்தூர் நகரில் மையத்தில்
நான் மருது மன்னர்களுக்கு சிலை அமைக்க உள்ளேன் என கூறியுள்ளார் 🔥
#மாமன்னர்_மருதுபாண்டியர்கள்_சிலை
#வடக்குமண்டலம்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்