அறந்தாங்கி வட்டார அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு, “தமிழக அரசியல் களத்தில் அக…

Spread the love
0
(0)

First
அறந்தாங்கி வட்டார அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,

“தமிழக அரசியல் களத்தில் அகமுடையார்” என்ற தலைப்பில்,

1920 முதல் 2021 வரை நடைபெற்ற தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாகவும், சுயேட்சையாகவும் களம் கண்ட அகமுடையார் வேட்பாளர்களின் முழுவிவரங்களை “அகமுடையார் அரண்” திரட்டி வருகின்றது.
தகவல்கள் முழுமையாக திரட்டிய பிறகு அத்தொகுப்புகள் நூல்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில்,

1957 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில்,

சுயேட்சை வேட்பாளராக, வீரமிகு
“எஸ்.இராமசாமி தேவர்” அவர்கள்,

“அறந்தாங்கி” சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு,

1957 ஆம் ஆண்டு காங்கிரசு வேட்பாளரை தேல்வியுற செய்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். அறந்தாங்கியில் வெற்றி பெற்ற முதல் “அகமுடையார்” சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

எஸ். இராமசாமி தேவர் Ex.MLA அவர்கள் அறந்தாங்கி வட்டம், ஆவணத்தான்கோட்டை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.

வீரமிகு “எஸ்.இராமசாமி தேவர்” Ex.MLA., அவர்கள் பற்றிய வரலாற்றை முழுமையாக திரட்ட அவரின் வாரிசுகளின் விவரம் தேவைப்படுகிறது.

இவரின் குடும்பப் பின்னணி அறிந்த, தெரிந்த உறவுகள் அவர்களைப் பற்றி தெரியப்படுத்தி உதவுமாறு வேண்டுகிறோம்.

சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைபேசி : 94429 38890



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?