First
திருப்புவனம் வட்டார அகமுடையார் உறவுகளின் கவனத்திற்கு,
“தமிழக அரசியல் களத்தில் அகமுடையார்” என்ற தலைப்பில்,
1920 முதல் 2021 வரை நடைபெற்ற தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் சார்பாகவும், சுயேட்சையாகவும் களம் கண்ட அகமுடையார் வேட்பாளர்களின் முழுவிவரங்களை “அகமுடையார் அரண்” திரட்டி வருகின்றது. தகவல்கள் முழுமையாக திரட்டிய பிறகு அத்தொகுப்புகள் நூல்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில்,
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற
தமிழக சட்டமன்றத் தேர்தலில்,
வீரமிகு “த.சோனையா” அவர்கள்,
“மானாமதுரை” பொதுத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு,
1971 ஆம் ஆணடு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
த.சோனையா Ex.MLA அவர்கள்
திருப்புவனம் புதூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்.
வீரமிகு “த.சோனையா” Ex.MLA., அவர்கள் வரலாற்றை முழுமையாக திரட்ட அவரின் வாரிசுகளின் விவரம் தேவைப்படுகிறது.
இவரின் குடும்பப் பின்னணி அறிந்த, தெரிந்த உறவுகள் அவர்களைப் பற்றி தெரியப்படுத்தி உதவுமாறு வேண்டுகிறோம்.
சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
கைபேசி : 94429 38890
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்