அக்கினி வீராண்டாள்-அகமுடையார் குல தெய்வங்கள்

Spread the love

First

அக்கினி வீராண்டாள்-அகமுடையார் குல தெய்வங்கள்-நன்றி ஜி தமிழ் தொலைக்காட்சி சேனல்(அற்புதம் தரும் ஆலயங்கள் தொடர்)

https://www.youtube.com/watch?v=5aoQLMiI1qY&fbclid=IwAR2Gttr1H08XgdvkSTFu5zrEh32v6rb3M9T0zgQIg98kDLWAXffL_Kxt0tU

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. நல்ல தொகுப்பு…..பாராட்டுக்கள்…..

  2. கோவில் தெய்வங்கள்
    முக்கிய தெய்வங்கள் : குமரன் சேர்வை,வீராண்டாள் (குமரன் சேர்வையின் மனைவி)
    இதர தெய்வங்கள்!
    அழகு சேர்வை,பழனி சேர்வை( குமரன் சேர்வையின் சகோதரர்கள்)
    குரளிக்கட்டையன்(வீராண்டாளின் சகோதரர்,குமரன் சேர்வையின் மைத்துனர்)
    கிழவித்தாய்,தொட்டிச்சி
    அண்ணனான குமரன் சேர்வை போரில் இறந்திருக்க வேண்டும் இதனால் அவர் மனைவி வீராண்டாள் அக்கினியில் குதித்து உடன்கட்டை ஏறி இறந்திருக்க வேண்டும்.இறந்த வீராண்டாள் பெயரிலேயே அக்கினி (அக்கினியில் இறந்ததால்) வீராண்டாள் கோவில் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும்.
    தம்பிகள் இருவர் கையில் வாளுடன் இருப்பதால் இவர்கள் முன்காலத்தில் வாழ்ந்த பெரும் வீரர்கள் என்பதும் போரில் களப்பலியானவர்களாக இருக்க வேண்டும்.

    போர்களத்தில் இறந்தவர்களையும்,உடன்கட்டை ஏறியவர்களையும் தெய்வமாக வழிபடுதல் தமிழ் மரபன்றோ!

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?