First
சிறப்புப்பதிவு: இன்று(02-08-2016) ஆடிப்பெருக்கு .1805ம் வருடம் ஓர் ஆடிப்பெருக்கென்று தீரன் சின்னமலையும்,கருப்பு சேர்வை(அகமுடையார்)அவர்களும் அன்னையரை எதிர்த்து தங்கள் இன்னுயிரை இந்நாட்டின் விடுதலைக்கு காணிக்கையாக்கிய நன்னாள் . கருப்பு சேர்வை வாழ்க!,தீரன் சின்னமலை வாழ்க! அகமுடையார்-கொங்கு வெள்ளாள கவுண்டர் ஒற்றுமை வளர்க!கருப்பு சேர்வை பற்றிய கட்டுரையைப் படிக்க கீழே உள்ள புகைப்படத்தைக் கிளிக் செய்யவும்!
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தீரன்சின்னமலையுடன் ஆடிப்பெருக்கன்று உயிர்துறந்த கருப்புசே�
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்