கி.பி 1600 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய அகமுடையார்கள் Agamudayar Community Used the Valari Weapon Before 1600s

Spread the love

First
வளரி அகமுடையாரின் ஆயுதம்-கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய அகமுடையார்கள் (
—————————————————————————————————-
வளரியினை கள்ளர்களும்,மறவர்களுக்கான ஆயுதம் என்பதைப் போல் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.ஆனால் உண்மையில் வளரியினை போர் ஆயுதமாக அகமுடையார்கள் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். கீழ்கண்ட இக்கட்டுரையில் கி.பி 1500 ஆண்டுக்கு முன்பே மதுரை திருமங்கலம் பகுதியில் வாழ்ந்த அகமுடையார் இன சகோதர்கள் இருவர் பயன்படுத்திய வளரி ஆயுதம் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் வளரி ஆயுதத்தை பயன்படுத்தியதன் பழமையான வரலாற்றுச் சான்று இதுவாகும். மாமன்னர் மருதுபாண்டியரே ஆங்கிலேயருக்கு எதிராக வளரி ஆயுதத்தை போர்களத்தில் பயன்படுத்தி எதிரிகளை மிரளச் செய்தவர் (எதிரியான ஆங்கிலேயரின் குறிப்புகளே இதைச் சொல்கின்றன).
மேலும் அதிக விவரங்கள் மற்றும் படங்களுக்கு கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்!
குறிப்பு:
இது ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் நான் பகிர்ந்து கொண்ட செய்தி தான் இருப்பினும் புதிதாய் எனது நட்பு வட்டத்தில் இணைந்தவர்களும் ,மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக இது மறுபதிவு செய்யப்படுகிறது.
http://www.agamudayarotrumai.com/1130

கி.பி 1600 ஆண்டுக்கு முன்பே வளரி ஆயுதத்தை பயன்படுத்திய அகமுடையார்கள் Agamudayar Community Used the Valari Weapon Before 1600s


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

5 Comments
  1. நான் திரும்ப வந்துட்டனு சொல்லு

  2. கை வளரி விட்டொரிந்தால் கைலாசம் கலங்குமடா என்பது பாடல் வரிகள்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?