First
திரைப்படம் என்ற பெயரில் மலேசிய மக்களின் உரிமைக்காக உண்மையிலேயே உழைத்த கணபதி தேவரின் (அகமுடையார்) வாழ்க்கையை படமாக்காமல்,போலி வேசதாரிகளை தமிழருக்கு உதவுவர்கள் போல் ப்ரமோட் செய்தது தான் ரஞ்சித் படம் எடுத்த இலட்சனம்! தமிழன் உரிமையைப் பறிக்கும் கன்னடனையே தமிழர்களைப் பாதுகாப்பது போல் எத்தனை படம் தான் எடுப்பார்களோ!ஏமாளி தமிழா நீ எப்போது தான் திருந்துவாய்!
நல்லவேளையாக”யார் அந்த கபாலி ” என்று கட்டுரை வாயிலாக உண்மையாகவே மலேசியத் தமிழர்களுக்காகவும்,தொழிலாளர் உரிமைக்காகவும்,ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகவும் போராடி கொல்லவும் பட்ட கணபதி தேவரின் (அகமுடையார்) வாழ்க்கை வரலாற்றை வெளியிட்ட “மலேசிய நண்பண் ” எனும் மலேசிய நாளிதழுக்கு நன்றி!
கட்டுரையில் உள்ள செய்தியை தெளிவாகப் படிக்க புகைப்படத்தை முழுத்திரையில்(புல்கீரின் மோடில்) பார்க்கவும்!
புகைப்பட உதவி: சகோ பரமக்குடி கார்த்திக்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இரா.ச. இமலாதித்தன் பங்காளி அந்த கம்பு சுத்துன நாய வரச்சொல்லுங்க இக்கட
super thank
இல்லாத்தை இருப்பதாய் கீட்டி காசு பார்ப்பதும்,உண்மையான தமிழனையும் அவனது உழைப்பையும் சேவையையும் ஊத்தி மூடுவதும் தானே நம் ஊடகங்களின் சேவை.
Super
சரியாகச் சொன்னீர்கள்!
Good