First
இன்டர்நேசனல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசு அஜய் நிதிஷ் அகமுடையாருக்கு வாழ்த்துக்கள்!
பட உதவி: மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசுதாரர் திரு.பிரசன்ன நடராஜன் இவர் பதக்கம் பெற்ற அஜய் நிதிஷ் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!
நாளை அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் அதிகப்படங்கள் மற்றும் செய்தியுடன் சிறப்புப் பதிவாக இத்தகவல் வெளியிடப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்