First
சேர்வாரன்(செறவாரன்) நாடு!சேரர் அல்லது அவர்கள் வழியினரை குறித்து நிற்கும் நாடாக இருக்கலாம்.எதுவாக இருப்பினும் அகமுடையார்களில் சேரர் குடிவழியினரின் பட்டப்பெயரரினை தாங்கி நிற்கும் கல்வெட்டு!
புக்கண்ண உடையார் (கி.பி 1200)காலத்தியது!
நூல்: எபிகிரபிக்கா கர்நாடிக்கா( கர்நாடக கல்வெட்டுத் தொகுதி-கோலார் தாலுகா கல்வெட்டு எண்: 62)
கூடுதல் செய்திகள்
——————-
தென் தமிழகத்தில் வசிக்கும் அகமுடையார்களில்பலர் சேர நாட்டில் இருந்து தென் தமிழகத்துள் சேரநாடு சிதைவுற்ற காலத்தில் நுழைந்தவர்கள்.இவர்களின் குலதெய்வங்கள் கேரள நாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இவர்களே அகமுடையாரில் சேர்வை,சேர்வைக்காரன் பட்டம் கொண்டவர்கள்.மேலும் சேர்வைராயன்,சேர்வைக்காரன்பட்டி, சேரன்பாடி போன்ற சேரர் தொடர்புடைய பெயர்களைத் தாங்கி நிற்கும் ஊர்கள் அகமுடையார்களுடையது என்பது அகமுடையாரில் இப்பிரிவினர் சேரர் வழியினர் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது! வாணாதிரார்கள்,மலையமான்கள்,சேரர்கள் இவர்கள் மலைநாட்டினரில் வானவர் வழியினர்
சான்றுகளுடன் விரிவான தகவல்கள் உண்டு,நிச்சயமாக மற்றொரு சந்தர்ப்பத்தில்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்