First
மருதுபாண்டியரின் சுதந்திரப் பிரகடனுமும்-கோர்லே எனும் ஸ்காட்லாந்து அதிகாரியின் கருத்தும்
—————————————————————————————————-
மருதுபாண்டியர்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் மருதுபாண்டியர்களின் எதிரிகளான ஆங்கிலேயர் எழுதியதைப் படித்தாலே போதும்! எதிரியும் மெச்சும் அளவிற்கு அவரது வீரமும்,மானப்பண்பும்,தியாகம் நிறைந்ததாக அவர் வாழ்வு அமைந்திருக்கிறது!
ஏற்கனவே ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய “எனது ராணுவ நினைவுகள்” என்ற நூலில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை அரசியல் கோட்டை பத்திரிக்கை கட்டுரையாக வெளியிட்டுருந்ததை சில நாட்களுக்கு முன் என் பதிவில் பார்த்திருப்பீர்கள்.இப்பதிவில் மருதுபாண்டியரைப் பற்றி சமகாலத்தில் ஸ்காட்லாந்து அதிகாரி
தான் பார்த்ததை “மருது- இந்தியாவைப் பற்றிய 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் கதை” எனும் நூலாக இங்கிலாந்தில் வெளியிட்டிருந்தார்.அந்நூலில் இருந்து.
குறிப்பு:
அண்ணண் வெங்கடேஷ் அவர்கள் ஆர்வமாக கேட்டதன் விளைவாக இப்பதிவு செய்யப்படுகிறது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்