அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே! நம் அகமுடையார் இனத்தில் வேலைதேடுபவர்களுக்கு உதவ…

Spread the love

First
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே! நம் அகமுடையார் இனத்தில் வேலைதேடுபவர்களுக்கு உதவுவதற்கென்றே agamudayarjobs.pw என்ற பெயரில் தனி இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்!

வேலைதேடுகின்ற அகமுடையார் உறவுகளையும் வேலை தருகின்ற அகமுடையார் உறவுகளையும் (Business owners,Human Resource People or Voluntary People)
இணைத்து ஒர் பாலமாக செயல்படும் வகையில் இத்தளம் செயல்படவிருக்கின்றது.

ஆகவே வேலைதேடுகின்ற அல்லது இருக்கின்ற வேலையில் இருந்து நல்ல வேலைவாய்ப்பை எதிர்நோக்கின்ற அகமுடையார் உறவுகள் தங்கள் ப்ரோபலை(ரெஸ்யூம்,தொடர்பு எண் ,புகைப்படம் விவரங்களை) உடன் கீழ்கண்ட லிங்கில் பதியுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!

வேலை தேடுகின்றவர்கள் தங்கள் ப்ரோப்லை பதியவேண்டிய லிங்க்
http://www.agamudayarjobs.pw/candidate-register/

மேலும் நம் தளத்தின் மூலமாக அகமுடையார் என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கே (வெரிபைட்) வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆகவே இதுவரை உங்கள் ப்ரோபலை மேற்கண்ட இணைப்பில் பதிந்த பின்பு உங்கள் சாதிச் சான்றிதலை புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்து உங்கள் பெயர்,ஊர் குறிப்பிட்டு கீழ்கண்ட ஏதேனும் ஓர் முறையில் எங்களுக்கு அனுப்பவும்!

1)பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தி- உங்கள் சாதிச்சான்றிதலை ஸ்கேன் செய்து கீழ்கண்ட எங்கள் பேஸ்புக் முகவரிக்கு இன்பாக்ஸ் செய்தியாக(Send a message to our Facebook page)
https://www.facebook.com/agamudayarotrumai
அல்லது
2) இ-மெயில் செய்க-அல்லது உங்கள் சாதிச்சான்றிதலை ஸ்கேன் செய்து கீழ்கண்ட எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பவும்
inventran@gmail.com

வேலைதருகின்ற வாய்ப்புள்ள அகமுடையார் உறவுகளும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo