First
ஓர் விளக்கம்: டிசம்பர் 19ம் தேதி நமது முகநூலிலும் இணையதளத்தின் ஒர் பதிவுலும் மத்திய அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள கல்வெட்டு ஆண்டறிக்கை வாங்குவதற்கு ரூபாய் 12,900 ரூபாய் தேவைப்படுகிறது என்று தெரிவித்திருந்தோம்!
நாம் பதிவிட்டு சுமார் ஒரு வாரம் ஆனநிலையில் இருவர் மட்டுமே இதற்கான தொகை அனுப்பியிருந்தார்கள்
1) அண்ணன் (பெயர் வெளியிட விரும்பாதவர்) -ரூபாய் 3000
2) செய்யாறு சகோதரர் -ரூபாய் 1000
ஆக மொத்தம் ரூபாய் 4000 (மூன்றில் ஒரு பங்கே கிடைத்துள்ள) நிலையில் இது நாம் எதிர்பார்த்த குறைந்தபட்ச தொகையான 12,900 மீதிப்பணம் வசூல் ஆக நிறைய நாட்கள் ஆகும் என்று தெரிவதால் புத்தகங்கள் உடன் வாங்க முடியாத போது அடுத்தவர் பணத்தை கையில் வைத்துக்கொண்டு இருப்பது சரியாக இருக்காது என்று தோன்றுவதால் பணம் அளித்தவர்களுக்கு திருப்பி அளிக்க முடிவு செய்யப்பட்டு சம்பந்தப்படவர்களிடம் பேசப்பட்டது!
ரூபாய் 3000 அண்ணன் அவர்கள் எமக்கு முன்பே பல புத்தகங்கள் கொடுத்து உதவியர் என்ற முறையில் எம்மை தனிப்பட்ட பணியை அறிந்தவராகையால் அவர் அனுப்பிய பணம் மற்ற புத்தகங்கள் வாங்குவதற்கோ அல்லது கல்வெட்டுத் தொகுதி வாங்குவதற்கு இப்பணம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படும்.
பணம் அளித்த 2ம் உறவிடம் அவருடைய வங்கிக் கணக்கு கேட்டு பெறப்பட்டு எங்கள் நெட்பேங்கிங் அக்கவுண்டில் ஆட் செய்யப்பட்டு விட்டது.இவருக்கு நாளை பணம் அனுப்பப்படும்!
குறிப்பு:
தளத்திற்காக நாங்கள் எங்கள் சொந்தப்பணத்தை பெருமளவு செலவு செய்திருந்தாலும் மற்றவர்கள் அனுப்பும் பணத்திற்கு சரியாக கணக்குத் தெரிவிக்க கடமைப்பட்டவர்கள் என்பதால் இச்செய்தி இங்கே வெளிப்படையாக பதியப்படுகிறது.
இவர்களைத் தவிர நமக்கு பணம் அனுப்பியவர்கள் எவரும் இல்லை.இருந்தால் இங்கு தெரிவிக்கலாம்!
ஆதரித்த அனைவருக்கும் நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்