First
அகமுடையார் ஜாப்ஸ் தளத்தின் agamudayarjobs.pw பணிகள் நிறைவடைந்து முழுமையான பயன்பாட்டிற்குத் தயார்!
எங்களால் ஆனவற்றை கடும் முயற்சிக்குப் பின் செய்துவிட்டோம்! இனி இதை பயன்படுத்தி வாழ்வதோ ,இல்லை பேஸ்புக்கில் வெறுமனே மொக்கைப் போட்டு சாகுறதோ உங்க தலையெழுத்து!
உங்கள் முகநூலில் ,வாட்ஸ் அப் தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்! நீங்கள் செய்யும் செர்(பகிர்வானது) அகமுடையார் இளைஞர் ஒருவர் வேலை பெற்றிட உதவலாம் என்பதை மறக்காதீர்கள்!
இதைப் பற்றிய முழுமையான கட்டுரை
அகமுடையார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட்டும் நோக்கத்தோடு அகமுடையார் ஜாப்ஸ் இணையதளம
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்