First
அகமுடையார் வரலாற்றைத் தேடி….
அகமுடையார் வரலாற்றைத் தொகுப்பதற்காக ஆயிரக்கணக்கான நூல்களை “அகமுடையார் அரண்” திரட்டி ஆவணப்படுத்தி வருகின்றது.
அந்நூல் திரட்டலுக்கு அகமுடையார் வரலாற்றில் பிடிப்புள்ள, அகமுடையார் சமூகத்தை சார்ந்த சில உறவுகளின் பொருளாதார உதவியால் ஏராளமான நூல்கள் முன்பு வாங்கப்பட்டது.
அந்த வரிசையில், அகமுடையார் சமூகத்தை சாராத, தமிழ் சமூக வரலாற்றின் மீது ஆர்வமுள்ள, முல்லை நிலத்தின் பூர்வகுடிகளான தமிழ் ஆயர் (இடையர்) சமூகத்தை சேர்ந்த சகோதரர், “நெல்லை சு.சங்கர் கோனார்” அவர்கள்,
அகமுடையார் அரண் ஆவண நூலகத்திற்கு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால், சமீபத்தில் நெல்லையில் நடந்த புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட கீழ்கண்ட 6 கல்வெட்டு நூல்களை விலைக்கு வாங்கி, எனது இல்லம் (பழனி, புது ஆயக்குடிக்கு) நேரில் வந்து நேரடியாக நூல்கள் வழங்கிவிட்டு சென்றார்.
அகமுடையார் அரண் சார்பாக,
சு.சங்கர் கோனார் அவர்களுக்கு நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
1). தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி – XVII, திருவள்ளூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 1.
2) தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி – XVIII, வேலூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 1.
3) தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி – XIV, விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 1.
4) தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி – XV, விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 2.
5) தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி – XX, விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 3.
6) தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி – XVI, சிவகங்கை மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி – 1 .
———————————————————-
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்