First
ஜல்லிக்கட்டு குறித்து பைக்கில் தமிழகம் முழுவதும் விழிப்புனர்வு பயணம் மேற்கொண்டுள்ள சகோதரி மகேஸ்வரி அகமுடையார் (அகமுடையச்சி)இன்று மதியம் திருப்பத்தூரில் உள்ள தமிழ்தேசிய போராளி மாமன்னர் மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செழுத்தினார்.அவரை மாமன்னர் மருதுபாண்டியர் ஏழாம் தலைமுறை வாரிசு அண்ணன் இராமசாமி அகமுடையார் அவர்கள் வரவேற்று சிறப்பு செய்தார்.
புகைப்பட உதவி: அகமுடையார் அரண்-பாண்டிச்சேரி விஜயகுமார் அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்