ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுப் போட்டிகளுக்கான தடையை நீக்கக்கோரி மதுரை பழங்காநத்தம…

Spread the love
0
(0)

First
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுப் போட்டிகளுக்கான தடையை நீக்கக்கோரி மதுரை பழங்காநத்தம் பகுதியில் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்தேசிய வீரசங்கத்தால் உண்ணாநிலைப் போராட்டம் நடக்கவிருக்கின்றது.இப்போராட்டத்தில் கலந்துகொள்ள அகமுடையார் உறவுகளையும் தமிழ் உணர்வாளர்களையும் அழைக்கின்றோம்!
தகவல் உதவி: திரு.மருதுபாலா- நிறுவனர்-தமிழ் தேசிய வீரசங்கம்!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?