First
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு Mgr ரயில் நிலையம் என்று பெயர் வைக்க முடிந்த மோடியால் மதுரை விமான நிலையத்திற்கு மருது பாண்டியர்கள் விமானநிலையம் என்று பெயர் வைக்க முடியாதோ???? மோடிஜி ராம்நாடில் Nomimation தாக்கல் செய்ய நினைத்தாலே ……. மதுரை விமான நிலையத்திற்கு மருது பாண்டியர்கள் பெயர் தான் சூட்ட வேண்டும். …
அகமுடையரே உறவுகளே
தீர்மானம் ஏற்றுங்கள்
தீர்க்கமாய் இருங்கள்….
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்