மத்திய அரசு பணி அகமுடையார் இன மாணவ மாணவியருக்கு இலவச பயிற்சி-தொடர்புக்கு: 96005 93281

Spread the love

First
மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி
——————————–
சில நாட்களுக்கு முன்பு 10880க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பணியில் சேர மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மேலமண்டு அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மருதிருவர் கல்வி மையத்தில் தரமான பயிற்சி வகுப்புகள் அகமுடையார் இன மாணவ மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆகவே இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவர்கள் அல்லது இது குறித்து மேலதிக தகவல் தேவைப்படுவர்கள்
96005 93281 என்ற மொபல் எண்ணிலோ
0452 2910273 என்ற லேண்ட்லைன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

மதுரைக்கு வெளியில் இருப்பவர்களும் இப்பயிற்சியில் சேர விரும்பினால் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டுக்கொள்ளலாம்.

அகமுடையார் இன மாணவ மாணவியருக்கு இடம்பெறும் இந்த பயிற்சி வகுப்பில் பாதுகாப்பாகவும் ,சிறந்த முறையிலும் பயிற்சி வழங்கப்படுகின்றது. மேலும் இது முற்றிலும் இலவச சேவையாகும்.

நமது பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிகள் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி பயனுள்ளது என்று கருதினால் மறக்காமல் பேஸ்புக் ,வாட்ஸ் அப்பில் இந்த தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி!

அகமுடையார் ஒற்றுமை கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது -டவுன்லோட் லிங்க்
———————————————
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசன் மீண்டும் பொதுபொலிவுடன் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ளது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்கள் மொபலில் இன்ஸ்டால் செய்து அகமுடையார் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் உடன் உங்கள் மொபலில் தவறாமல் பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community&hl=en_IN

அதுமட்டுமல்ல வேலைவாய்ப்பு, திருமண தகவல் ,தொழில் முன்னேற்றம் செய்திகளும் வர உள்ளன ஆகவே தவறாமல் இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.

லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று டைப் செய்து agamudayarotrumai அப்ளிகேசன் தானா என்று உறுதிசெய்து டவுன்லோட் செய்துகொள்ளவும்.

குறிப்பு:
வரலாற்று தரவுகளை தேடி,ஆராய்ந்து ,எழுதி வெளிப்படுத்துகிறோம் அதற்குப்பின்னால் பெரும் உழைப்பை செய்கிறோம் என்பதை தாண்டி
அகமுடையார்களை ஒருங்கிணைப்பதற்காக
மீண்டும் ஒருமுறை சொந்த பொருள்செலவு ,உழைப்பு செய்து அப்ளிகேசனை உருவாக்கியுள்ளோம். பதிலாக நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அப்ளிகேசன் பற்றிய தகவல்களை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

ஆகவே நீங்கள் நிர்வகிக்கும் அல்லது உறுப்பினராக உள்ள பேஸ்புக் ,வாட்ஸ்அப் டெலிகிராம் பக்கங்களில் மறக்காமல் இத்தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நூற்றுக்கணக்கான வரலாற்று பதிவுகளை இணைத்துக்கொண்டுள்ளோம் விரைவில் முழு பதிவுகளையும் இணைத்துவிடுவோம்.

மேலும் இந்த அப்ளிகேசனில் அகமுடையார்கள் சம்பந்தமான செய்திகள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதோடு ,கல்வி, வேலைவாய்ப்பு , திருமண தகவல் , தொழில் முன்னேற்றம் சம்பந்தமான செய்திகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். வரும் காலத்தில் இந்த செய்திகள் தொடர்ந்து இடம்பெறும்.

நேற்று (26-01-2023) அன்று சில பிழைகளை சரிசெய்து வெளியிட்டுள்ளோம். அப்ளிசேன் தொடர்ந்து நல்லமுறையில் அப்டேட் செய்வோம்!

——————————–
சில நாட்களுக்கு முன்பு 10880க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பணியில் சேர மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மேலமண்டு அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மருதிருவர் கல்வி மையத்தில் தரமான பயிற்சி வகுப்புகள் அகமுடையார் இன மாணவ மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆகவே இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவர்கள் அல்லது இது குறித்து மேலதிக தகவல் தேவைப்படுவர்கள்
96005 93281 என்ற மொபல் எண்ணிலோ
0452 2910273 என்ற லேண்ட்லைன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

மதுரைக்கு வெளியில் இருப்பவர்களும் இப்பயிற்சியில் சேர விரும்பினால் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டுக்கொள்ளலாம்.

அகமுடையார் இன மாணவ மாணவியருக்கு இடம்பெறும் இந்த பயிற்சி வகுப்பில் பாதுகாப்பாகவும் ,சிறந்த முறையிலும் பயிற்சி வழங்கப்படுகின்றது. மேலும் இது முற்றிலும் இலவச சேவையாகும்.

நமது பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிகள் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி பயனுள்ளது என்று கருதினால் மறக்காமல் பேஸ்புக் ,வாட்ஸ் அப்பில் இந்த தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி!

அகமுடையார் ஒற்றுமை கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது -டவுன்லோட் லிங்க்
———————————————
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசன் மீண்டும் பொதுபொலிவுடன் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ளது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்கள் மொபலில் இன்ஸ்டால் செய்து அகமுடையார் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் உடன் உங்கள் மொபலில் தவறாமல் பார்க்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community&hl=en_IN

அதுமட்டுமல்ல வேலைவாய்ப்பு, திருமண தகவல் ,தொழில் முன்னேற்றம் செய்திகளும் வர உள்ளன ஆகவே தவறாமல் இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.

குறிப்பு:
வரலாற்று தரவுகளை தேடி,ஆராய்ந்து ,எழுதி வெளிப்படுத்துகிறோம் அதற்குப்பின்னால் பெரும் உழைப்பை செய்கிறோம் என்பதை தாண்டி
அகமுடையார்களை ஒருங்கிணைப்பதற்காக
மீண்டும் ஒருமுறை சொந்த பொருள்செலவு ,உழைப்பு செய்து அப்ளிகேசனை உருவாக்கியுள்ளோம். பதிலாக நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அப்ளிகேசன் பற்றிய தகவல்களை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

ஆகவே நீங்கள் நிர்வகிக்கும் அல்லது உறுப்பினராக உள்ள பேஸ்புக் ,வாட்ஸ்அப் டெலிகிராம் பக்கங்களில் மறக்காமல் இத்தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நூற்றுக்கணக்கான வரலாற்று பதிவுகளை இணைத்துக்கொண்டுள்ளோம் விரைவில் முழு பதிவுகளையும் இணைத்துவிடுவோம்.

மேலும் இந்த அப்ளிகேசனில் அகமுடையார்கள் சம்பந்தமான செய்திகள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதோடு ,கல்வி, வேலைவாய்ப்பு , திருமண தகவல் , தொழில் முன்னேற்றம் சம்பந்தமான செய்திகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். வரும் காலத்தில் இந்த செய்திகள் தொடர்ந்து இடம்பெறும்.

நேற்று (26-01-2023) அன்று சில பிழைகளை கண்டறிந்து சரிசெய்து வெளியிட்டுள்ளோம். தற்போது,இருக்கும் தகவல்கள் சரியாக வெளிவருகின்றது. அப்ளிசேன் தொடர்ந்து நல்லமுறையில் அப்டேட் செய்வோம்!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?