First
இவ்வளோ பெரிய கட்சியின் தலைவர் உள்ளிட்ட தலைமை பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வது ஆர்.எஸ்.பாரதி எனும் அகமுடையார் கிட்டதான்! ஆனாலும் என்ன பிரயோஜனம்?
ஒரு மாவட்ட செயலாளர் பதவியை கூட போட முடியல…. இதுகுறித்து திமுக அகமுடையார் பிரமுகர்கள் சொல்வதாவது :
கட்சியில ஓரளவு தன் சொந்த சமுதாயத்திற்கு சிபாரிசு செய்யும் ஒரே ஆள் இவர் தான் என்றும்… ஆனாலும் இவரின் பேச்சும் சரியாக எடுபடுவதில்லை என்றும்… மாவட்ட செயலாளர் பதவியை தவிர்த்து மற்ற குறிப்பிட்ட மேலிட பொறுப்புக்களை நம் இனத்திற்காக உரிமையாக கேட்டதன் விளைவுதான் இன்று சிலராவது மாவட்ட துணை செயலாளர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களாவது இருக்கின்றனர்.இவரின் இந்த பதவியே டம்மி (கண்துடைப்பு) பதவிதான் என்றும் குமுறுகின்றனர் 🤦🤷♂️
மேலும் அவரின் பதவியும் இன்னும் சில நாட்கள் தான் என்கிறது அறிவாலய வட்டாரம்!!
காரணம் திமுக வில் வன்னியர்கள் உரிமையை துரைமுருகன் உள்ளிட்ட பலர் கேட்டு வாங்கி கொடுக்கலாம்.
தெலுங்கர்கள் உரிமையை எ.வ.வேலு, ஆர்.காந்தி , சேகர் பாபு உள்ளிட்ட பலர் கேட்டு வாங்கி கொடுக்கலாம்.
கொங்கு கவுண்டர் உரிமையை செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கேட்டு வாங்கி கொடுக்கலாம்.
ஆனால் இந்த அகமுடையார் இனத்தில் இருந்து இனத்திற்காக யாரும் மூச்சு கூட விடக்கூடாதாம்.
ஏனெனில் திராவிட தெலுங்கு டிசைன் அப்படி….
மீறி கேட்டால் பதவி பறிபோகும் அபாயமாம்.
விழித்துக் கொள்ளுமா இந்த இனம்??
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்