First
மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாழ்வில் குன்றக்குடி முருகன் செய்த அற்புதமும் மருதுபாண்டியர்களின் குன்றக்குடி கோவில் திருப்பணிகளும்
—————————————————————————————————————-
மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாழ்வில் குன்றக்குடி முருகன் செய்த அற்புதம் சுவாரஸ்யமானது.இது குறித்து குன்றக்குடி கோவிலில் தற்போது வரையப்பெற்ற சில ஓவியங்கள் கிடைக்கப்பெற்றது.அவ் ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு!
இந்த ஓவியங்களோடு சில நூல்கள் வழியாக இந்த அற்புதத்தைப் பற்றி சற்றே அறிந்து கொள்வோம்!இன்னும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் உண்டு இக்கோவில் திருப்பணி தொடர்பாக விரிவான வரலாறு அகமுடையார் ஒற்றுமை தளத்தில் விரைவில் பதிவிடப்படும்!
கோவில் ஓவியங்கள் புகைப்பட உதவி: தம்பி வினோத் அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்