First
இன்று மே 5- தவநடிக பூபதி ,சகலகலா வல்லவர் பழம் நடிகர் பி.யூ(புதுக்கோட்டை உலகநாதன்) சின்னப்பா எனும் அகமுடையார் குலத்தோன்றலின் பிறந்ததினம் இன்று
இவரது வாழ்கைப் பற்றிய ஒர் சிறிய மின் -நூல் (கீழே உள்ள லிங்கை கிளிக்ச் செய்து இணையத்தில் படியுங்கள்! -எழுத்து சிறியதாக தெரிந்தால் பிடிஎப்பை ஜீம் செய்து படியுங்கள்)
http://www.agamudayarotrumai.com/wp-content/uploads/2017/05/chinnappa-old-tamil-actor-life-history-ebook-agamudayar-cine-personal.pdf
ஆக்கிரமிப்பிற்குள் இருக்கும் பி.யு சின்னப்பா சமாதி!(இதையும் படியுங்கள் -பழைய பதிவு)
சிவகங்கை சீமை பாகம் 2 திரைக்காவியம் – தமிழ் தேசிய வீரசங்கம் முயற்சி
இம்மின்னூலை உருவாக்கிய பி.யூ.சின்னப்பாவின் உறவினர் பற்றிய தகவல்கள்
http://www.agamudayarotrumai.com/1729
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்