சிவகங்கை சீமை பாகம் 2 திரைக்காவியம் – தமிழ் தேசிய வீரசங்கம் முயற்சி

Spread the loveசிவகங்கை சீமை பாகம் 2 திரைக்காவியம் – தமிழ் தேசிய வீரசங்கம் முயற்சி ———————————————————– தமிழ்தேசியவீரசங்கம் செயல்பாடு எல்லாமே தனித்துவம். 1.தெப்பகுளத்தில் முதன் முதலாக சுதந்திர தின விழா ராணுவ மரியாதை செலுத்தியது. 2. 220 வருடங்கள் மறைக்ப்பட்ட சின்னமருது ஜம்புதீவுபிரகடனத்தை இன்று உலகம் பேச வைத்தது. 3.மதுரை தெப்பகுளத்தில் மருதிருவர் சிலைக்கு மின்னொளி அமைத்தது. 4.சங்கரபதி கோட்டை களபோராட்டம். 5.இன்று மாமன்னர் மருதுபாண்டியர் மறைப்பட்ட வரலாற்றை மீட்க சிவகங்கை சீமை பாகம் 2 … Continue reading சிவகங்கை சீமை பாகம் 2 திரைக்காவியம் – தமிழ் தேசிய வீரசங்கம் முயற்சி